குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 935
குறள் : கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
விளக்கம் : சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 935
Kural: Kavarum kalakamum kaiyum tarukki
ivariyar illaki yar.
Vilakkam: Cutatu karuviyum, atum itamum, kaittiramaiyum matittuk kaivitatavar, (ellap porul utaiyavaraka iruntum) illatavar akivituvar.