குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 938
குறள் : பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
விளக்கம் : சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 938
Kural: Porul ketuttup poymer kolii arulketuttu
allal ulappikkum cutu.
Vilakkam: Cutattam porulai alikkum. Poyyaic collac ceyyum; mana irakkattaik ketukkum; tunpattaiyum tarum.