குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : சூது
குறள் எண் : 939
குறள் : உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
விளக்கம் : சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Cutu
kural en: 939
Kural: Utaicelvam unoli kalvienru aintum
ataiyavam ayan kolin.
Vilakkam: Cutattattai virumpinal mariyatai, kalvi, celvam, unavu, utai enra aintum ceramatta.