குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : மருந்து
குறள் எண் : 941
குறள் : மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
விளக்கம் : மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Maruntu
kural en: 941
Kural: Mikinum kuraiyinum noyceyyum nulor
valimutala enniya munru.
Vilakkam: Maruttuva nulor vatam pittam cilettumam ena enniya munru alavukku mikuntalum kuraintalum noy untakum.