Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 943

Thirukkural-kural 943

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : மருந்து

குறள் எண் : 943

குறள் : அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

விளக்கம் : முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Maruntu

kural en: 943

Kural: Arral aravarintu unka ahtutampu
perran netituykkum aru.

Vilakkam: Mun unta unavu cerittuvittal, pin ventiya alavu arintu unnaventum, atuve utampu perravan atai netunkalam celuttum valiyakum.

Exit mobile version