குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : மருந்து
குறள் எண் : 944
குறள் : அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
விளக்கம் : முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Maruntu
kural en: 944
Kural: Arratu arintu kataippitittu maralla
tuykka tuvarap pacittu.
Vilakkam: Mun unta unavu ceritta tanmaiyai arintu marupatillata unavukalaik kataipitittu avarraiyum pacitta piraku unna ventum.