குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : மருந்து
குறள் எண் : 945
குறள் : மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
விளக்கம் : ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Maruntu
kural en: 945
Kural: Marupatu illata unti maruttunnin
urupatu illai uyirkku.
Vilakkam: Oruvan utampirku ovvota unavukalai vilakki untal, avan uyirkku noyal varum tunpam illai.