குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : மருந்து
குறள் எண் : 946
குறள் : இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
விளக்கம் : குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Maruntu
kural en: 946
Kural: Ilivarintu unpankan inpampol nirkum
kaliper iraiyankan noy.
Vilakkam: Kurainta alavu innatenru arintu unpavanitattil inpam nilainirpatu pola, mikapperitum unpavanitattil noy nirkkum.