Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 948

Thirukkural-kural 948

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : மருந்து

குறள் எண் : 948

குறள் : நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

விளக்கம் : நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Maruntu

kural en: 948

Kural: Noynati noymutal nati atutanikkum
vaynati vayppac ceyal.

Vilakkam: Noy innatenru arayntu, noyin karanam arayntu, atait tanikkum valiyaiyum arayntu, utalukku poruntum patiyakac ceyyaventum.

Exit mobile version