குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : மருந்து
குறள் எண் : 949
குறள் : உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
விளக்கம் : மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Maruntu
kural en: 949
Kural: Urran alavum piniyalavum kalamum
karran karutic ceyal.
Vilakkam: Maruttuva nulaik karravan, noyurravanutaiya vayatu mutaliyavarraiyum, noyin alavaiyum, kalattaiyum arayntu ceyya ventum.