குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 762
குறள் : உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
விளக்கம் : போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 762
Kural: Ulaivitattu uranca vankan tolaivitattut
tolpataik kallal aritu.
Vilakkam: Poril alivu vantavitattil valimaik kunrinalum, itaiyurukalukku ancata ancamai tonrutottup perumai utaiyapataikku allamal mutiyatu.