குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 763
குறள் : ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
விளக்கம் : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 763
Kural: Olittakkal ennam uvari elippakai
nakam uyirppak ketum.
Vilakkam: Eliyakiya pakaikkuti katal pol olittalum enna tinku erppatum, pampu muccu vitta alavil avaik kettaliyum.