குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 764
குறள் : அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
விளக்கம் : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 764
Kural: Alivinri araipoka taki valivanta
vanka natuve patai.
Vilakkam: Poril torkamalum, pakaivarin catikkut tunai pokamalum, tonru tottu varum virattai utaiyate patai.