குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 766
குறள் : மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
விளக்கம் : வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 766
Kural: Maramanam manta valiccelavu terram
enananke emam pataikku.
Vilakkam: Viram, manam, nalla valiyil natattal, aracina nampikkaikku uriyatu atal enum nankum pataikku kaval arankalakum.