குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 767
குறள் : தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
விளக்கம் : தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 767
Kural: Tartankic celvatu tanai talaivanta
portankum tanmai arintu.
Vilakkam: Tan mel etirttu vanta pakaivarin poraittanki, vellum tanmai arintu avanutaiya tucippataiyai etirttuc cellavallate pataiyakum.