குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 769
குறள் : சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
விளக்கம் : தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 769
Kural: Cirumaiyum cellat tuniyum varumaiyum
illayin vellum patai.
Vilakkam: Tan alavu ciritakat teytalum, talaivaritam ninkata veruppum varumaiyum illatirukkumanal attakaiya patai verri perum.