குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 770
குறள் : நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
விளக்கம் : சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 770
Kural: Nilaimakkal cala utaitteninum tanai
talaimakkal ilvali il.
Vilakkam: Ciranta virarkal atikam iruntalum, pataikku nalla talaivan illai enral antap patai poril nilaittu nirkatu.