குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 774
குறள் : கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
விளக்கம் : கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 774
Kural: Kaivel kalirrotu pokki varupavan
meyvel pariya nakum.
Vilakkam: Kaiyil entiya velai oru yanaiyin mel erintu turattivittu, veru vel teti varukinravan tan marpil pattirunta velaik kantu parittu makilkinran.