குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 775
குறள் : விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
விளக்கம் : பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 775
Kural: Vilittakan velkona teriya alittimaippin
ottanro vanka navarkku.
Vilakkam: Pakaivarai cinantu nokkiyak kan, avar velaik kontu erinta potu muti imaikkumanal, atu viramutaiyavarkkut tolvi anro.