குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 776
குறள் : விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
விளக்கம் : வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 776
Kural: Viluppun patatanal ellam valukkinul
vaikkumtan nalai etuttu.
Vilakkam: Viran tan kalinta natkalaik kanakkittu, viluppun patata natkalai ellam payan patamal tavariya natkalul cerppan.