குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 777
குறள் : சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
விளக்கம் : பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 777
Kural: Culalum icaiventi venta uyirar
kalalyappuk karikai nirttu.
Vilakkam: Parantu nirkkum pukalai virumpi, uyirvalvaiyum virumpata virar, virak kalalai kalil kattikkollutal alaku ceyyum tanmaiyutaiyatakum.