குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : படையியல்
அதிகாரம் : படைமாட்சி
குறள் எண் : 778
குறள் : உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
விளக்கம் : போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Pataiyiyal
athikaram: Pataimatci
kural en: 778
Kural: Urinuyir anca maravar iraivan
cerinum cirkunral ilar.
Vilakkam: Por vantal tam uyirkku ancatu cellum virar, apporai venta enru aracu cinantu tatuttalum, tam virattil kuraiya mattar.