Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Kavithai images | அற்புதமான வாழ்க்கை கவிதை – வாசனை என்பது

Kavithai images-arputhamana valkkai kavithai-vasanai enbathu

வாசனை என்பது

சில நிமிடம் வரை

வறுமை என்பது

சில காலம் வரை

அழகு என்பது

வயது உள்ள வரை

நல்ல உறவு என்பது

உயிர் உள்ள வரை

Vasanai enbathu

sila nimidam varai

varumai enbathu

sila kalam varai

alagu enbathu

vayathu ulla varai

nalla uravu enbathu

uyir ulla varai

Exit mobile version