Kavithai images | சோகமான தனிமை கவிதை – பாலங்கள்

Categories எண்ணங்கள்Posted on
Kavithai images-sogamana thanimai kavithai-palangal
Share with :  

பாலங்கள்

கட்டுவதற்குப் பதில்

சுவர்கள் எழுப்புவதால் தான்,

வாழ்க்கையில்

பலர் தனிமையால்

அவதிப்படுகின்றனர்..

Palangal

kattuvatharkup pathil

suvargal eluppuvathal than,

valkkaiyil

palar thanimaiyal

avathippaduginranar..