சில பிரச்சனைகளை
நேராகவே எதிர்கொள்ள வேண்டும்
என்கிற அவசியமில்லை…
நாம் ஒதுங்கிச்சென்றாலே
சிலசமயம் பிரச்சனைகள்
நம்மை விட்டு
ஒதுங்கிவிடும்..
Sila pirachchanaikalai
nerakave ethirkolla vendum
enkira avasiyamillai…
Nam othungichenrale
silasamayam pirachchanaikal
nammai vittu
othungividum..