சிந்திக்க தெரியாத நிமிடங்கள்
வாழ்க்கையின் மீளா துயரங்கள்
அனைத்து வகையிலும் ஏற்படும்
ஏமாற்றங்கள் என கவலைகள்
அனைத்தும் கண்விழிக்கும் அந்த
நடு இரவுகளில் நானும் நிலவும்
சேர்ந்தே தேய்கிறோம்..
Cinthikka theriyatha nimidangal
valkkaiyin meela thuyarangal
anaithu vakaiyilum erpadum
emarrangal ena kavalaigal
anaithum kanvilikkum antha
nadu iravukalil nanum nilavum
cernthe theykirom..