Tamil kavithai | சிறந்த வாழ்க்கை கவிதை-குறை சொல்பவர்களுக்கு

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithai-sirantha valkkai kavithai-kurai solpavarkalukku
Share with :  

குறை சொல்பவர்களுக்கு

நன்றி சொல்லுங்கள்

ஏனென்றால்

உங்களை நீங்களே

செதுக்கி கொள்வதற்கு

அவர்கள் தான்

உளி கொடுக்கின்றனர்

Kurai solpavarkalukku

nanri sollungal

enenral

unkalai neenkale

sethukki kolvatharku

avarkal than

uli kodukkinranar