கோபப்பட்டு வென்று விட்டாய் என்றால்
உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல
அதை தாங்கிக் கொண்டவர்களின்
பொறுமை பெரிது என்று அர்த்தம்
Kopappattu venru vittay enral
un kopam perithu enru arthamalla
athai thangik kondavarkalin
porumai perithu enru artham