குடும்பங்களில் காட்டப்படும்
எல்லா கோபங்களுக்குப் பின்னாலும்
ஒரு வித அன்பு இருக்கிறது
என்பதை மட்டும் தெரிந்திட
மறக்கிறோம் நாம்.
Kutumpankalil kattappatum
ella kopankalukku pinnalum
oru vita anpu irukkiratu
enpatai mattum terintita
marakkirom nam.