வலிக்காமல் குட்டுவது எப்படி
என்பது தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும் அதுப்போல்
வலிக்காமல் வலித்ததுபோல்
நடிக்க அண்ணன்களால்
மட்டுமே முடியும்
Valikkamal kuttuvathu eppadi
enbathu thangaigalukku
mattume theriyum athuppol
valikkamal valithathupol
nadikka annangalal
mattume mudiyum