Tamil kavithai | அம்மா அரவணைப்பு கவிதை-அம்மா உன்

Categories குடும்பம்Posted on
Tamil kavithai-amma aravanaippu kavithai-amma un
Share with :  

அம்மா உன் காலம் நரைக்கும்

நேரத்தில் என் நேரம் உனக்காய்

இருக்க போவதில்லை தெரிந்தும்

காக்கிறாய்.. உன்

இமைக்குள் வைத்து என்னை

கடமைக்காக அல்ல..

கடனுக்காக அல்ல..

கடவுளாக..

Amma un kalam naraikkum

nerattil en neram unakkay

irukka povatillai terintum

kakkiray.. Un

imaikkul vaittu ennai

katamaikkaka alla..

Katanukkaka alla..

Katavulaka..