Tamil kavithai | பெற்றோர் தியாகம் கவிதை-தாய் என்பவள்

Categories குடும்பம்Posted on
Tamil kavithai-petror thiyakam kavithai-thay enpaval
Share with :  

தாய் என்பவள்

பத்து திங்கள்

வாழ்க்கையை

தியாகம் செய்தாள்.

தந்தை என்பவன்

வாழ்க்கையையே

தன் குழந்தைக்காக

தியாகம் செய்தான்.

Thay enpaval

pathu thinkal

valkkaiyai

thiyakam ceytal.

Thanthai enpavan

valkkaiyaiye

than kulantaikkaka

thiyakam ceytan.