மனதில் கஷ்டம் இருந்தாலும்
அன்பை வெளிகாட்டும்
ஒரே தெய்வம் தாய் மட்டுமே!!
தாய் மனதை கஷ்டபடுத்தும்
எந்த ஒரு மனிதனும் தாயை
நேசிக்க தகுதியற்றவர்..
Manathil kastam iruntalum
anpai velikattum
ore teyvam tay mattume!!
Tay manatai kastapatuttum
enta oru manitanum tayai
necikka takutiyarravar..