அப்பாவின் அருமை தெரியனும்னா
சொந்தமா சம்பாதிச்சு செலவு செய்யனும்
அம்மாவோட அருமை தெரியனும்னா
சொந்தமா சமைச்சுச் சாப்பிடனும்
Appavin arumai theriyanumna
sonthama sampathichu selavu cheyyanum
ammavoda arumai theriyanumna
sonthama samaichu sappidanum