என்றும் என்னுடனே இருக்கும்
உயிருக்கு உயிராய் சண்டையிடும் கோழிகளாய்
பாசத்தில் பரவசமாய்
ரத்த பந்தத்தில்
என் சொந்தமாய் விளங்கும் என் அண்ணா..
Enrum ennudane irukkum
uyirukku uyiray sandaiyidum kolikalay
pasathil paravasamay
ratha panthathil
en sonthamay vilankum en anna..