மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காத கணவன்
கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி
நண்பர்கள் போன்ற பிள்ளைகள்
இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே
Manaiviyai engum vittuk kodukkatha kanavan
kanavanidam ethaiyum maraikkatha manaivi
nanparkal ponra pillaigal
ivaiyavum amainthal valkkai sorkkame