Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Friendship quotes in tamil | அழகான நட்பு கவிதை – நட்பு என்பது

Friendship quotes in tamil-alagana natpu kavithai-natpu enbathu

நட்பு என்பது

இரவில் தோன்றும்

நிலவும் அல்ல

பகலில் தோன்றும்

சூரியனும் அல்ல

என்றும் நிலைத்திருக்கும் வானம்

நம் நட்பை போல்

Natpu enbathu

iravil thonrum

nilavum alla

pagalil thonrum

suriyanum alla

enrum nilaithirukkum vanam

nam natpai pol

Exit mobile version