Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Friendship quotes in tamil | நல்ல நண்பர்கள் கவிதை – உலகம் என்னை

Friendship quotes in tamil-nalla nanbargal kavithai-ulagam ennai

உலகம் என்னை பார்த்து கேட்டது

உனக்கு எத்தனை நண்பர்கள் என்று

பாவம் அதற்கென்ன தெரியும்

என் நண்பர்கள் தான்

என் உலகம் என்று..

Ulagam ennai parthu kettathu

unakku ethanai nanbargal enru

pavam atharkenna theriyum

en nanbargal than

en ulagam enru..

Exit mobile version