அடுத்தவன்
கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில்
இல்லை பாரம்
தனக்காக
வாழ்வதா வாழ்க்கை?
– நா முத்துக்குமார்
குரல் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : தெய்வம் வாழ்வது எங்கே
படம் : வானம்
Aduththavan
kannil inbam
kaanbathum kathal than
ini ivan nenchil
illai param
thanakkaka
valvatha vazhkkai?
– Na. Muthukumar
kural: Yuvan Shankar Raja
padal: Theivam valvathu engae
padam : Vaanam