அனைத்து உறவுகளும் உன்
வழியே நிற்கலாம் ஆனால்
துணையாக உன் உயிராக
கூடவே இருந்து வாழ்க்கைக்கு
வழி காட்டும் சிறந்த துணைவியே
உன் வாழ்க்கைத்துணைவி.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Anaithu uravukalum un
valiye nirkalam anal
thunaiyaka un uyiraka
kudave irunthu valkkaikku
vali kattum cirantha thunaiviye
un valkkaithunaivi.
Iniya thirumana nal valthukkal