சுற்றம் சூலமும் வந்து வாழ்த்தி
அன்பும் பண்பும் பெருகி கஷ்டம்
கவலைகளை எல்லாம் மறந்து
உங்கள் எதிர்காலம் என்னும்
கனவு எண்ணம் போல சிறக்க
வேண்டி உங்கள் திருமண நாளில்
நான் மனமார வாழ்த்துகிறேன்..
Curram culamum vanthu valthi
anbum panbum peruki kastam
kavalaikalai ellam maranthu
unkal ethirkalam ennum
kanavu ennam pola cirakka
vendi unkal thirumana nalil
nan manamara valthukiren..