வாழ்க்கையில் நாம் நினைவு வைத்து
கொள்ள வேண்டியது என்றுமே மகிழ்ச்சியான
தருணங்களை மட்டுமே. திங்களின் ஒளியும்
தென்றலின் சாரலும் கரங்களில் தீண்டி
துளிர் விட துவங்கும் இன்பம் பொங்கும்
இந்த மங்கலகரமான நாளே மணமக்கள்
எல்லா சிறப்புகளுடனும் வாழ முத்தான
நல்வாழ்த்துக்கள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Valkkaiyil nam ninaivu vaithu
kolla vendiyathu enrume makilchiyana
tharunankalai mattume. Thinkalin oliyum
thenralin saralum karankalil theendi
thulir vida thuvankum inpam ponkum
intha mankalakaramana nale manamakkal
ella cirappukaludanum vala muthana
nalvalthukkal…
Iniya thirumana nal valthukkal