சிறப்பான திருமண தின வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
happy married life quotes
Share with :  

செல்வம் வந்தால் ஆடாமல்

வசதி வந்ததை பாடாமல்

ஏழ்மை நிலையிலும் நிலை

மாறாமல் தன்னம்பிக்கை

என்ற ஒன்றை இழக்காமல்

வாழ்க்கை பக்கத்தை

நீங்கள் இந்த திருமண

நாளிலிருந்து ஆரம்பியுங்கள்!

Celvam vanthal adamal

vasathi vanthathai padamal

elmai nilaiyilum nilai

maramal thannampikkai

enra onrai ilakkamal

valkkai pakkathai

neenkal intha thirumana

nalilirunthu arampiyunkal!