கண்ணின் மீது படர்ந்த இமை
போல என்றுமே இருவரும்
நொடிப்பொழுதும் கூட
பிரியாமல் குடும்பம் என்ற
பந்தத்தினுள் ஒருங்கிணைந்து
வாழ்வீர்களாக..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Kannin meethu padarntha imai
pola enrume iruvarum
nodippoluthum kooda
piriyamal kudumpam enra
panthathinul orunkinainthu
valveerkalaka..
Iniya thirumana nal valthukkal