விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள்
நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்
தவறுகள் குறையும் மனம் விட்டுப்
பேசுங்கள் அன்பு பெருகும்.
இனிய காலை வணக்கம்
Vittuk kodunkal viruppankal
niraiverum tattik kotunkal
thavarukal kuraiyum manam vittup
pesunkal anbu perukum.
Iniya kalai vanakkam