இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
happy wedding day
Share with :  

குறையின்றி எல்லா வளங்களும்

பெற்று செல்வச்செழிப்புகள்

மிகுந்து உற்றார் உறவினர்கள்

சூழ சீரும் சிறப்புமாய் இல்லற

வாழ்க்கை நல்லறத்தோடு

அமையட்டும்..

Kuraiyinri ella valankalum

perru celvacchelippukal

mikunthu urrar uravinarkal

cula ceerum cirappumay illara

valkkai nallarathodu

amaiyattum..