திருமண வாழ்த்துமடல்

Categories வாழ்த்துக்கள்Posted on
have a great married life
Share with :  

தெய்வங்கள் கோடிகள் சேர்த்து

இலக்குகளை அன்பால் கோர்த்து

வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம்

தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Theyvankal kodikal serthu

ilakkukalai anbal korthu

valkkaiyil anantha velicham

thadaiyinri minnida kavi padukiren

thirumana nal nalvalthukkal