திருமணமே நம் வாழ்க்கையில்
முக்கிய தருணம் என்ற பெரியோரின்
கூற்றுப்படி உங்கள் இருவரின்
புரிதல் ஒன்றாகி உங்கள் இல்லறம்
அழகாக இந்த நல்ல நாளில்
மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
Thirumaname nam valkkaiyil
mukkiya tharunam enra periyorin
kurruppadi unkal iruvarin
purithal onraki unkal illaram
alakaka intha nalla nalil
mananiraivudan valthukiren
iniya thirumana nal valthukkal