பொறுமையே இல்லாதவன் கூட
ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியும்
ஆனால் பொறுப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
Porumaiye illathavan kuda
oru kuzhanthaikku thagappan aga mudiyum
anal poruppullavan than thanthaiyaga mudiyum
Iniya thanthaiyar dhina nalvalththukkal