வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!
வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்!
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!
அனைத்தும் பொங்க!
இல்லம் தோறும் சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்.
Varumai ninki celvam ponkattum!
Varatci ninki valkkai ponkattum!
Ariyamai akanru arivu ponkattum!
Irul maraintu oli ponkattum!
Anaittum ponka!
Illam torum carkkarai ponkal ponkattum.